BREAKING: கோயில் சுவர் இடிந்து 9 குழந்தைகள் பலி…. பெரும் சோகம்….!!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது மத்திய பிரதேசம் மாநிலத்தில் கோவில் சுவர் இடிந்து விழுந்து ஒன்பது குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. ஷாப்பூரில் உள்ள பாபா கோவிலில் ஆன்மீக நிகழ்ச்சி…
Read more