உலகப் புகழ்பெற்ற பத்மநாபசுவாமி திருக்கோவிலில் திருட்டு… ஒரு டாக்டரே இப்படி செய்யலாமா…? கையும் களவுமாக சிக்கிய 4 பேர்.. பரபரப்பு சம்பவம்..!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இதற்கிடையில் இந்த கோவிலில் கடந்த வியாழக்கிழமை அன்று திருட்டு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கோவிலில் பூஜைக்காக…

Read more

Other Story