தேவராண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம்… மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு…!!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் தேவராண்யேஸ்வரர் பிரசித்தி பெற்ற கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் இந்த கோவிலின் தேரோட்டத்தை ஒட்டி தேவரானியம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் வருகிற மார்ச் 10ஆம்…
Read more