கோவை செல்வராஜ் மரணம்… மகனின் திருமணத்தில் இப்படியா நடக்கணும்…? நொறுங்கி போன முதல்வர் ஸ்டாலின்…!!!
அதிமுக கட்சியின் முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ். இவர் அதிமுக பிளவு பட்டபோது ஓபிஎஸ் அணியில் இருந்த நிலையில் பின்னர் திமுகவில் இணைந்தார். இவருக்கு சமீபத்தில் திமுக கட்சியின் செய்தி தொடர்பு துணைச் செயலாளராக பதவி வழங்கியது. இவர் நேற்று திடீரென…
Read more