Breaking: கோவை நிலச்சரிவில் 3 பேர் பலி…. முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு…!!!
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் உள்ள சேலையாறு அணை அருகே இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு வீட்டின் மீது மண் மற்றும் பாறைகள் விழுந்தது. அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராஜேஸ்வரி (57) மற்றும் அவருடைய பேத்தி தனிப்பிரியா (15) ஆகியோர்…
Read more