கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியை நியமித்து தமிழக அரசு உத்தரவு..!!

கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியை நியமித்து அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.. கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜிக்கு பதில் முத்துசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், மேலே படிக்கப்பட்ட அரசாணைகளில்…

Read more

BREAKING : கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜிக்கு பதில் முத்துசாமியை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு..!!

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜிக்கு பதில் முத்துசாமியை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த, நலத்திட்ட உதவிகளை கண்காணித்திட பொறுப்பு அமைச்சர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்..

Read more

Other Story