கோவை வழியாக செல்லும் ரயில் சேவையில் இன்று முதல் மாற்றம்…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!
மதுக்கரை ரயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மே 11ஆம் தேதி முதல் மே 17ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கோவையிலிருந்து தினம் தோறும் பாலக்காடுக்கு மாலை 6 மணிக்கு…
Read more