பெரும் பரபரப்பு..! வீரதீர சூரன் படம் வெளியிட தாமதம்… இரண்டு கோஷ்டிகளுக்கிடையே மோதல்… ஒருவர் மண்டை உடைப்பு..!!
நடிகர் விக்ரம் நடித்த வீரதீர சூரன் படம் வெளியாக தாமதமானதால் ராமநாதபுரத்தில் உள்ள தியேட்டருக்கு வெளியே இரண்டு கோசடிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு ஒருவர் மண்டை உடைக்கப்பட்டதால் பரபரப்பு நிலவி உள்ளது. மேலும் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் புதிய…
Read more