அடடே..! “பூனைக்கு கௌரவ பட்டம்” அமெரிக்காவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்…!!
பொதுவாகவே அனைவருடைய வீட்டிலும் பூனை செல்லப்பிராணியாக வளர்க்கப்படுவது உண்டு பூனை மட்டுமல்லாமல் நாய், கிளி போன்றவைகளும் வீட்டில் செல்லப்பிராணியாக வளர்ப்பார்கள். இந்த செல்லப்பிராணிகளுக்கு ஒரு சிலர் பிறந்தநாள், வளைகாப்பு நிகழ்ச்சி போன்றவற்றை வெகு விமர்சையாக கொண்டாடுவதை நாம் செய்திகளாக பார்த்து வருகிறோம்.…
Read more