நிலத்தகராறில் சகோதரரை கொன்ற வாலிபர்… ராமாயணத்தை சுட்டிக்காட்டி…. தூக்கு தண்டனை வழங்கிய நீதிபதி….!!!
உத்திரபிரதேசம் மாநிலம் பரோலி மாவட்டத்தில் உள்ள பகுதியில் ரகுவீர் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோனு என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் ரகுவீர் சிங்கிற்கும், அவரது சகோதரரான சரண் சிங்குக்கும் இடையே நிலத்தகராறு இருந்துள்ளது. இதனால் ரகுவீர் மற்றும் மோனு…
Read more