“ரொம்ப காஸ்ட்லி”… விலை மட்டும் ரூ.2.13 கோடியாம்… சோசியல் மீடியாவில் ட்ரெண்டான விராட் கோலியின் சகோதரர்… வைரலாகும் வீடியோ..!!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் சமீபத்தில் நடைபெற்ற நிலையில் இந்திய அணி அதில் வெற்றி பெற்றது. இந்த போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற நிலையில் இந்தியா மோதிய போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற்றது. இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்ற போது நியூசிலாந்து அணியை…

Read more

Other Story