“ரிஷப் பண்ட் கோபமாக இருந்தார்”… இதுக்கு காரணமே சஞ்சீவ் கோயங்காதான்… கேப்டனுக்கு அவ்வளவு தான் மரியாதையா..? முன்னாள் வீரர் ஆவேசம்..!!!
இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் போட்டியில் மிகவும் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் ரிஷப் பண்ட். அவரை லக்னோ அணி நிர்வாகம் 27 கோடிக்கு வாங்கியது. ஆனால் மிகவும் அதிக…
Read more