இது கூட தெரியாதா..? இனி என்ன சொல்லப் போகிறீர்கள் ஆளுநர் அவர்களே.. அமைச்சர் ரகுபதி சராமாரி கேள்வி..!
இனி என்ன சொல்ல போகிறீர்கள் ஆளுநர் ரவி அவர்களே..? என்று ஆளுநர் ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் அவை மரபுகளை பற்றி பேசி சிலாகிக்கும் மோடி அவர்களுக்கு பாஜக ஆளாத மாநிலங்களில் சட்டமன்ற மரபுகளை ஆளுநர்கள் எவ்வாறு…
Read more