“அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும்”… டெல்லி மக்களின் ஆசையே இதுதான்… மணிஷ் சிசோடியா பரபரப்பு..
டெல்லியில் சட்டமன்ற தேர்தல் வருகிற 5ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக பிரச்சாரம் செய்து…
Read more