நாம் தமிழர் கட்சியிலிருந்து சாட்டை துரைமுருகன் விலகல்.. தீயாய் பரவிய செய்தி… பரபரப்பு விளக்கம்..!!!
நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன். இவர் இன்று கட்சியிலிருந்து விலகியதாக சமூக வலைதளத்தில் செய்தி ஒன்று பரவியது. சீமானின் வலது கையாக இருக்கும் சாட்டை துரைமுருகன் அந்த கட்சியை விட்டு விலகி விட்டாரா என பலரும்…
Read more