அட்ராசக்க..! பாலியல் குற்றவாளிகளுக்கு அரசு வேலை கிடையாது…. சத்திஷ்கர் முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!
பாலியல் குற்றவாளிகளுக்கு அரசு வேலை இல்லை எனவும் பெண்களின் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை தரப்படும் என சத்தீஷ்கர் முதல்வர் தெரிவித்துள்ளார். சத்தீஷ்கர் மாநிலத்தில் இந்த வருட இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகெல் பல்வேறு…
Read more