ஒருவர் பின் ஒருவராக மீட்கப்பட்ட 8 சடலங்கள்… குளத்தில் மூழ்கிய கார்… பரபரப்பு சம்பவம்…!!!
சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள பல்ராம்பூர் மாவட்டத்தில் சொகுசு காரில் 8 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த சொகுசு கார் லாரிமா பகுதியில் இருந்து சுராஜ்போர் மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் இரவு நேரம் என்பதால் கார் ஓட்டுநர் எதிர்பாராத விதமாக…
Read more