சபரிமலைக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள்…. பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…..!!!
சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இன்று நவம்பர் 16ஆம் தேதி முதல் ஜனவரி 16ம் தேதி வரை இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் சென்னை, திருச்சி, மதுரை, கடலூர் உள்ளிட்ட…
Read more