இனி சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய இவர்களுக்கும் அனுமதி… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!
சபரிமலை ஐயப்பன் கோயில் வரும் நவம்பர் 15ம் தேதி நடை திறக்கப்பட உள்ளது. இந்த மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு காலத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய தேவையான சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக, முன்பதிவு செய்யாதவர்களுக்கும் தரிசன அனுமதி வழங்கப்படுவதாக…
Read more