Breaking: சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு ரூ.5,00,000 காப்பீடு… ஏன் தெரியுமா..? சற்றுமுன் வெளியான அறிவிப்பு..!
கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் குறிப்பிட்ட தினங்களில் மட்டுமே திறக்கப்படும் நிலையில் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக செல்வார்கள். குறிப்பாக சபரிமலைக்கு மாலை அணிந்து பாதயாத்திரை ஆக மலை மீது ஏறி பக்தர்கள் செல்வார்கள்.…
Read more