“இந்தியர்கள் வீட்டு வேலைக்கு ஆள் வைக்கிறாங்க”… ஆனா நாங்க எல்லாம் ஆபீசுக்கு போனா கூட வந்து சமைப்போம்… ஆஸி. பெண் வெளியிட்ட வீடியோ வைரல்..!!
இந்தியாவில் வசித்து வரும் ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் இந்தியர்களின் வேலை மற்றும் வாழ்க்கை சமநிலை பற்றி தனது அனுபவங்களை வீடியோவாக பகிர்ந்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் வசித்து வரும் ப்ரீ ஸ்டில் என்பவர் இன்ஸ்டாகிராமில்…
Read more