“இன்னைக்கு ஒரு பிடி” பாம்பை துண்டுதுண்டாக வெட்டி…. சமைத்து சாப்பிட்ட இளைஞர்…. வீடியோ எடுத்து வெளியிட்டதால் வந்த சிக்கல்….!!
திருப்பத்தூர் மாவட்டம் பெருமாள்பட்டு கிராமத்தில் வசிப்பவர் ராஜேஷ்குமார். 30 வயதான இவர் ஆறடி நிலமுள்ள சாரை பாம்பை பிடித்து அதன் பிறகு அதன் தோலை உரித்து துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் அலசி அதன் பிறகு சமையலுக்கு தயார் செய்வதையும் அத்தோடு…
Read more