சமையல் சிலிண்டருக்கான ரூ. 200 மானியம் நீட்டிப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!
சமையல் சிலிண்டர்களுக்கு வழங்கப்படும் 200 ரூபாய் மானியம் மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 12 சமையல் சிலிண்டர்களுக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இதனிடையே பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டம் நேற்று…
Read more