பாஜகவில் ஐக்கியம்… சரத்குமார் வெளியிட்ட தன்னிலை விளக்க அறிக்கை…!!
அரசியலில் நினைத்த இலக்கை அடைய முடியவில்லை என்ற என் சிந்தனைக்கு இந்த தேர்தல் ஒரு ஞானோதயமாக அமைந்தது என்று பாஜகவில் இணைந்தது குறித்து சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜனநாயகம் குறைந்து பணநாயகம் மேலோங்கிய அரசியலில் நினைத்த இலக்கை அடைய முடியவில்லை. இது…
Read more