மீண்டும் இணைகிறதா தேசியவாத காங்கிரஸ் கட்சி..? ரகசிய ஆலோசனையில் அஜித் பவார், சரத் பவார்…!!!
மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியிலான அரசு நடைபெற்று வருகிறது. இங்கு முதல்வராக தேவேந்திர பாட்னாவிஸ் உள்ளார். இந்த கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸும் உள்ளது. இவர்கள் இருவரும் அங்கு துணைத்தலைவராக உள்ளனர். இந்நிலையில் புனேவில் ஆராய்ச்சி நிறுவனத்தின்…
Read more