அதிரடி சரவெடி..! SK வின் ‘அமரன்’ திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்..!!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் அமரன். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்தார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார். முகுந்தன் என்ற கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். இது கடந்த…

Read more

அப்படி போடு..! இது வேற லெவல்…. சார்பட்டா பரம்பரை படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்… குவியும் வாழ்த்து…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஆர்யா. இவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு சார்பட்டா பரம்பரை திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் என பட குழு…

Read more

Other Story