#FIDE “Women Candidate Master” பட்டத்தை பெற்ற 4 வயது சிறுமி… வாழ்த்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி..!!
செஸ் விளையாட்டில் மிக இளம் வயதிலேயே #FIDE”Women Candidate Master” என்ற பட்டத்தை அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்த சர்வாணிகா பெற்றுள்ளார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நான்கு …
Read more