விமான கட்டணத்தில் பெரும் சலுகை அறிவித்த சலாம் ஏர்…. பயணிகளுக்கு குட் நியூஸ்…!!!
ஓமன் நாட்டின் பட்ஜெட் விமான நிறுவனமான சலாம் ஏர், டிக்கெட் விலையில் பெரும் தள்ளுபடி தற்போது அறிவித்துள்ளது. அதன்படி வரும் செப்டம்பர் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரையிலான பயணத்திற்கான டிக்கெட்டுகளை ஜூலை 25 இன்று முதல் சூழல்…
Read more