“பாலைவன நகரமான சவுதி அரேபியாவில் வெளுத்து வாங்கிய கனமழை”… வெள்ளப்பெருக்கால் மக்கள் கடும் அவதி… இன்னும் மழை நீடிக்கும் என எச்சரிக்கை..!!!
ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை மாற்றம் காரணமாக மழை பெய்து வரும். சவுதி அரேபியா போன்ற பாலைவன நாடுகளில் மிக குறைவான அளவில் மழை பதிவாகும். இந்த நிலையில் இதற்கு மாறாக சவுதி அரேபியாவில் பருவ மழை கொட்டி தீர்த்து வருகிறது.…
Read more