“வேலைக்கு செல்லும் பெண்களை கற்பழித்து கர்ப்பமாக்கி”… தூதரகத்தில் புகார் கொடுத்தால் அவர்களும் உடலுறவுக்கு அழைக்கும் கொடூரம்… கென்யா பெண்ணின் வேதனை பதிவு..!!

சவுதி அரேபியாவுக்கு, வேலைக்காக கென்யாவைச் சேர்ந்த சில பெண்கள் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் கடுமையான பாலியல் மற்றும் உடல் வன்முறைக்கு ஆளாகி அதன் பின் கர்ப்பமாக்கி விடுவதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து கென்யா தூதரகத்தில் உதவி கேட்ட போதும் அவர்கள், மேலும்…

Read more

“கற்பழிக்கப்பட்டு கர்ப்பமாகி சம்பளம் இல்லாமல் அனுப்பப்படும் பெண்கள்”… வேலைக்காக செல்பவர்களுக்கு நேரும் கொடூரம்…. அதிர்ச்சி ரிப்போர்ட்…!!

ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து தினசரி ஆயிரக்கணக்கான பெண்கள் சவுதி அரேபியாவிற்கு வேலை வாய்ப்பு தேடிச் செல்கின்றனர். அதிக சம்பளம், சிறந்த வாழ்க்கை என வேலைக்காக அழைப்பவர்கள்  வாக்குறுதி கொடுக்கிறார்கள். ஆனால், New York Times வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இவை வெறும் பொய்யான…

Read more

சவுதி அரேபியா T20 கிரிக்கெட் லீக்…. ICC தலைவர் ஜெய்ஷா அனுமதிப்பாரா?…!!

சவுதி அரேபியா உலகளாவிய T20 கிரிக்கெட் லீக் ஒன்றை தொடங்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய லீக், வருடம் முழுவதும் நான்கு வித்தியாசமான இடங்களில் நடத்தப்படும் Grand Slam முறை அடிப்படையில் செயல்படும் என கூறப்படுகிறது. SRJ Sports…

Read more

வெறும் சாதாரண ரப்பர் செருப்பு தான்… ஆனால் விலையோ ரூ.1 லட்சம்… வீடியோ பார்த்து கொந்தளித்த நெட்டிசன்ஸ்…!!!

சவுதி அரேபியாவில் செருப்பு விற்பனை செய்யும் ஒரு சில்லறை விற்பனை கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் ஒருவர் பச்சை, வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் பல்வேறு விதமான ரப்பர் செருப்புகளை விற்பனைக்காக வாடிக்கையாளர்களிடம் காட்டுகிறார். அப்போது ஊழியர் ஒருவர்…

Read more

உலகின் நீளமான நேரான நெடுஞ்சாலை எங்குள்ளது தெரியுமா…? பலரும் அறியாத தகவல் இதோ…!!!

உலகின் நீளமான நெடுஞ்சாலை சவுதி அரேபியாவில் உள்ளது. இந்த சாலை 256 கிலோ மீட்டர் நீளத்தில் இருக்கும் நிலையில் எங்குமே வளைவுகள் என்பதே கிடையாது. இதனால்தான் உலகின் நேரான மற்றும் நீளமான நெடுஞ்சாலை என்ற பெருமையை பெற்றுள்ளது. அதோடு கின்னஸ் சாதனை…

Read more

மிரள வைக்கும் சவுதி அரேபியா…. பாலைவனத்தில் கரைபுரண்டோடும் வெள்ளம்…. மிதந்து செல்லும் ஒட்டகங்கள்…!!!

சவுதி அரேபியாவில் சமீபத்தில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக துபாய், சார்ஜா, அபுதாபி உள்ளிட்ட பல பகுதிகளிலும் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததால் மக்களுடைய இயல்பு…

Read more

இப்படி ஒரு நல்லவரா…. கடனாளிகளை மன்னித்து விட்டேன்….. பக்ரீத் முன்னிட்டு…. வைரலான காணொளி….!!

சவுதி அரேபியாவை சேர்ந்த தொழிலதிபர் சலீம் பின் ஃபத்கான் அல் ரஷிதி சில புத்தகங்களை போட்டு எரிக்கும் காணொளி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அது என்ன புத்தகம் என்றால் அவரிடம் ஏராளமானோர் கடன் வாங்கியுள்ளனர். அவர்கள் பற்றிய விபரங்களை…

Read more

“40 கோடி அமெரிக்க டாலர்கள்”…. நிதியுதவி ஒப்பந்தம் மேற்கொள்ள…. உக்ரைன் விரைந்த சவுதி வெளியுறவு மந்திரி….!!!!

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. இந்த போரை தொடங்கிய ரஷ்யாவிற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்ததோடு அந்நாட்டின் மீது ஏராளமான பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது. மேலும் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து பொருளாதார ரீதியாகவும் ஆயுதங்களை…

Read more

எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தை விட 20 மடங்கு பெரியதா….? மெகா நகரத்தை உருவாக்கும் சவுதி அரேபியாவின் புதிய திட்டம்….!!!!

சவுதி அரேபியாவில் புதிய மெகா திட்டத்தின் படி எம்பயர் ஸ்டேட்ஸ் கட்டிடத்தை விட 20 மடங்கு பெரிய உட்புற சூப்பர் நகரத்தை உருவாக்குவதே ஆகும். இந்த திட்டத்திற்கு முகாப் என பெயரிடப்பட்டுள்ளது. இதன் பொருள் கனசதுரம் எனப்படும். மேலும் இது சொந்த…

Read more

Other Story