இப்பவே கண்ண கட்டுதே..! போட்டியின்போது மல்லாக்க படுத்து உறங்கிய பாக்., வீரர்… நடுவர் செய்த காரியம்…!!
சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் பேட்டர் சௌத் ஷகீல் அரை சதம் அடித்து அசத்தியிருந்தார். இருந்தாலும் இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்தது. இதனை தொடர்ந்து தற்போது பாகிஸ்தானில் நடந்து வரும் முதல் தர கிரிக்கெட் தொடரில்…
Read more