“படியில் பயணம் நொடியில் மரணம்”… சாகசம் செய்ற இடமா இது….? ரயிலில் தொங்கிய வாலிபர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!
சமீபத்தில், ஒரு இளைஞர் ரயிலில் செய்த ஆபத்தான சாகசம் இணையத்தில் வைரலாகி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வீடியோவில், வேகமாக ஓடும் ரயிலில் இருந்து தனது காலை வெளியே நீட்டி ஆபத்தான வித்தையை செய்கிறார். இளைஞரின் இந்த செயல் பலரையும் அதிர்ச்சியில்…
Read more