சாட்ஜிபிடிக்கு போட்டியாக கூகுள் Bard… பயன்படுத்துவது எப்படி?… இதோ விபரம்….!!!!
ஓபன் ஏஐ நிறுவனமானது கடந்த வருடம் இறுதியில் சாட்ஜிபிடியை களமிறக்கியது. கூகுள் சேர்ச் என்ஜினுக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த சாட்ஜிபிடி மக்களிடையே வரவேற்பை பெற்றது. மக்கள் தேடும் முடிவுகளுக்கு நொடியில் பல தகவல்களை வாரிக்கொண்டு வந்து கொடுத்ததால் சாட்ஜிபிடியை அதிகம்…
Read more