கல்வி நிறுவனங்களின் பெயர்களில் சாதி… நீக்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க மார்ச் 14 வரை இறுதி அவகாசம்…. நீதிமன்றம் உத்தரவு…!!
தென்னிந்திய செங்குத்த மகாஜன சங்கத்திற்கு சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கல்வி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள சாதிகளை நீக்குவது தொடர்பாக விளக்கம் அளிக்க மார்ச் 14ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசுக்கு…
Read more