ஓ…! இப்படி கூட ‌ ஆப்பிள் சாப்பிடலாமா…? வியக்க வைத்த நபர்… “பிரமிக்க வைக்கும் வீடியோ”… ப்ப்பா..! வேற லெவல்…!!

இணையத்தில் உணவு தொடர்பான பல வீடியோக்கள் நிறைந்துள்ளன. பழங்களை ஜக்ளிங் செய்யும் வீடியோக்களை பார்த்திருப்போம். ஆனால், பழங்களை ஜக்ளிங் செய்து கொண்டே சாப்பிடுவதை பார்த்திருக்கிறீர்களா? இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ஒருவர் மூன்று ஆப்பிளை ஜக்ளிங் செய்து கொண்டே…

Read more

Other Story