நாம ஜெயிச்சிட்டோம் மாறா…!! 14 வருஷம் பகையை தீர்த்தது இந்தியா… ஆஸி.யை வீழ்த்தி அபார வெற்றி.. இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தல்..!!!
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரை இறுதி போட்டியில் இன்று இந்தியா ஆஸ்திரேலியா உடன் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸி அணி பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் எடுத்தது.…
Read more