சார்ஜர் கேபிளை வாயில் போட்ட 8 மாத குழந்தை பலி…. பெரும் சோக சம்பவம்..!!!

கர்நாடக மாநிலம் உத்தர கண்ணடா மாவட்டம் கார்வார் தாலுகாவில் உள்ள சித்தாரா என்ற கிராமத்தில் வாயில் மொபைல் சார்ஜர் கேபிளை வைத்து குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எட்டு மாத பெண் குழந்தை சார்ஜர் கேபிளை வாயில் வைத்த போது…

Read more

Other Story