“இப்படியா தப்பு தப்பா போவீங்க”… கோபத்தில் நடுரோட்டில் காரை நிறுத்திய நபர்… பைக்குகளை யூடர்ன் எடுக்க வலியுறுத்தல்… வைரலாகும் வீடியோ..!!
பெங்களூருவில் தவறான வழியில் சென்றதாக வாகனங்களை தடுத்து தனது காரை சாலையில் நிறுத்திய நபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது பெங்களூரு JC சாலையில் கடந்த ஏப்ரல் 4ம் தேதி காலை 11:30 மணியளவில் ஒரு நபர் தனது காரில் சென்று…
Read more