சாலை விதியை மீறிய யூடியூபர் இர்பான்…. அபராதம் விதித்த போலீசார்…. அதிரடி ஆக்சன்….!!!!
பிரபல யூடியூபர் இர்பான். இவர் தன்னுடைய யூடியூப் சேனலில் உணவு சம்மந்தமாக பல்வேறு வீடியோக்களை வெளியிட்டுள்ளார். தற்போது இவர் சாலை விதியை மீறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் அவர் சாலையில் செல்லும்போது ஹெல்மெட் அணியவில்லை. அதோடு முறையான நம்பர் பிளேட் இல்லாமல்…
Read more