தமிழகத்தில் சாலை விபத்துகளில் 18,074 பேர் உயிரிழப்பு… அதிர்ச்சி தகவல்….!!

தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டுக்கான சாலை விபத்து குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சென்னை மற்றும் கோவையில் 3 ஆயிரத்து 642 விபத்துக்கள் நடந்துள்ள நிலையில் கோவையில் 1040 பேரும், சென்னையில் 504 பேரும் உயிரிழந்துள்ளனர். சேலத்தில் 3174 விபத்துகளில்…

Read more

Other Story