சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வு அனுமதி அட்டை வெளியீடு… அறிவிப்பு..!!!

நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி சமீபத்தில் கூட்டு சிஎஸ்ஐஆர் யூ ஜி சி நெட் நுழைவுத் தேர்வு அனுமதி அட்டையை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனுமதி அட்டையை https://csirnet.nta.ac.in/ என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. இந்த தேர்வுகள் ஜூலை 25 தொடங்கும்.…

Read more

Other Story