“ஜடேஜா அடித்த பந்து”… கேட்சை தவற விட்ட ஹர்ஷேல் படேல்… சட்டென மாறிய காவியா மாறனின் முகம்… வீடியோ வைரல்.. !!!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 25) நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் தனது கோபத்தை கட்டுப்படுத்த முடியாத தருணம் நிகழ்ந்தது. சிஎஸ்கே-எஸ்ஆர்எச் போட்டியின் போது, எஸ்ஆர்எச் வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷல் படேல் மிக…
Read more