சிஏஏ சட்டத்திற்கு எதிர்ப்பு: நாடு முழுவதும் பாதுகாப்பை தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவு….!!

சர்ச்சைக்குரிய சிஏஏ சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக அசாமில் மாணவர் அமைப்புகள் இந்த சட்ட நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்று (மார்ச் 12) சிஏஏ சட்டம் அமல்படுத்தப்பட்டதிற்கு எதிராக டார்ச் லைட் பேரணி, சத்தியாகிரகம்…

Read more

Other Story