இதுவும் ஸ்டைல் தான்..!! “சிகரெட்டை எடுத்து தலையில் மாட்டிய இளம் பெண்”… அங்கதான் டிவிஸ்ட்… வீடியோவை பார்த்தால் அசந்து போய்டுவீங்க..!!
சிகரெட் போல வடிவமைக்கப்பட்ட ஒரு முடி கிளிப்பை பயன்படுத்தி அழகாக அலங்கரிக்கும் இளம்பெண்ணின் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. Raju Lama Tamang என்ற பயனாளர் இந்த வீடியோவை ஷேர் செய்திருந்தார். இதில், வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறத்தில் சிகரெட்…
Read more