“சொந்த வீடு வாங்க பணத்தை சேமிக்கணும்”… ஆபீஸ் கழிவறையிலேயே வாடகைக்கு குடியிருக்கும் சீனப்பெண்… கடும் சிக்கனம்..!!
சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் சொந்த வீடு வாங்கும் கனவில் கழிவறையிலே வசித்து வரும் சம்பவம் இணையத்தில் வைரலாகி ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அதாவது சீனாவில் யாங் என்ற பெண் வசித்து வருகிறார். இந்தப் பெண்ணிற்கு 18 வயது ஆகிறது.…
Read more