சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 5 பேருக்கு வாந்தி மயக்கம்…. திருவண்ணாமலை அருகே பரபரப்பு…..!!!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே இயங்கி வரும் உணவகத்தில் நேற்று இரவு சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்ட ஏழுமலை என்பவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர்கள் அனைவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக…
Read more