சென்னையில் வழக்கறிஞர் கொடூர கொலை… 2 பேர் கைது… தீவிர விசாரணையில் போலீஸ்…!!
சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வழக்கறிஞராக இருக்கும் நிலையில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியில் மாநில துணை செயலாளராகவும் இருந்துள்ளார். இவர் தன்னுடைய அலுவலகத்தை விருகம்பாக்கம் கணபதி ராஜ் நகர் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்…
Read more