Breaking: போடு… மதுர குலுங்க குலுங்க… சித்திரை திருவிழா தேதி அறிவிப்பு…. கள்ளழகர் எப்போது ஆற்றில் எழுந்தருளுகிறார் தெரியுமா?…!!
மதுரை கள்ளழகர் கோவிலின் சித்திரை திருவிழா வருகிற மே 8-ம் தேதி முதல் மே 17-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் மே 12-ம் தேதி நடைபெறவுள்ளது. அதோடு கள்ளழகர்…
Read more