சித்த மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை… ஆகஸ்ட் 27 கடைசி நாள்..!!!
2024-25 ஆம் கல்வியாண்டிற்கான பி.ஏ.எம்.எஸ்/ பி.எஸ்.எம்.எஸ்/ பி.எச்.எம்.எஸ்/ பி.யு.எம்.எஸ் ஆகிய மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பெற அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டை www.tnhealth.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.…
Read more