தன்னம்பிக்கையோடு போராடிய மாணவி…. 10-ஆம் வகுப்பு தேர்வில் சாதனை…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

அரியானாவின் சண்டிகர் நகரில் வசித்து வரக்கூடிய தம்பதியினர் பவன் மற்றும் சுமன். இவர்களது மகள் கைபி(15), அண்மையில் அறிவிக்கப்பட்ட சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவில் 95.2% மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவர் பள்ளியிலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். பார்வையற்றோர் பள்ளியில்…

Read more

Other Story